Wednesday, February 5, 2025

29.5 கிலோ எடை கொண்ட அதிசய சேனைக்கிழங்கு – வியாபரிகள் நெகிழ்ச்சி

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் தினசரி பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் எம்ஜிஆர் மார்க்கெட்டில் நாசர் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.அவர் கடையில் 29.5 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கு விற்பனைக்கு வந்துள்ளதால் வியாபாரிகள் வியப்புடன் பார்த்தனர்.இதுவரை இவ்வளவு எடை கொண்டுள்ள சேனைக்கிழங்கு வந்ததில்லை என்றும் தற்பொழுது வந்தது மிகப்பெரிய அதிசயம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

Latest news