என்னவா இருக்கும்…..பாஜக அலுவலகம் அருகே இருந்த பொருளால் பரபரப்பு

டெல்லியில் உள்ள பாஜக மாநில அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாலையில் உள்ள பொருள் வெடிகுண்டாக இருக்குமோ என்ற அச்சத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Related News

Latest News