Sunday, December 22, 2024

சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு…அச்சமடைந்த வாகன ஓட்டிகள்

சேலம் பிரதான சாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதால் வாகனஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு சோதனை சாவடி பிரதான சாலையில் 5 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து மலைப் பகுதிக்குள் சென்றது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையில் நிறுத்தியவாறு செய்வதறியாது திகைத்து நின்றனர்.

Latest news