சமீப காலமாக தங்கத்தின் விலையில் அதிரடியாக மாற்றம் ஏற்பட்டு வந்தது. உயர்வதும், பின்னர் சீராக விலை இறங்குவதும் என நிலைமைகள் மாறின.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.57,640 க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ரூ.7,205 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியள்ளது.