Thursday, August 21, 2025
HTML tutorial

உக்ரைனில் எஜமானர் அழைத்து செல்லுவார் என ” இறந்த எஜமானர் அருகில் உட்காந்து இருந்த நாய்”

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் ஒரு மாதங்களை கடந்து நீடித்து வருகிறது . பலலட்ச மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.

ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைன் மக்கள் போராடிவரும் நிலையில் உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளது ரஷ்ய படை. ரஷ்யா இனப்படுகொலை செய்துவருவதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் , சாட்டிலைட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் உலக மக்களை உறைய வைத்தது. அந்த புகைப்படத்தில் , ரஷ்யா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆங்காங்கே கிடப்பதை காணமுடிந்தது.இது போன்ற உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தும் உக்ரைனிய புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பகிரப்பட்டுள்ள மற்றொரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் , ஏஜமானர் அழைத்து செல்லுவார் என ” இறந்த எஜமானர் அருகில் உட்காந்து உள்ளது செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் ஒன்று”

ரஷ்ய படை தாக்குதல் சிக்கி நபர் ஒரு இறந்த நிலையில் உள்ளதை காணமுடிகிறது.அவர் சைக்கிள்யில் தன் செல்லப்பிராணியான நாய் உடன் சென்றபோது தாக்குதலில் இறந்து உள்ளார். ஆனால் தன் எஜமானர் இறந்ததை உணரமுடியாத அந்த இந்து அறிவு ஜீவன் , தன் எஜமானர் தன் அழைத்து செல்வார் என நினைத்த , இறந்த உடலின் பக்கதில் அமர்ந்துள்ளது.

கண் கலங்கவைக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News