நாளை {23.09.2026} சென்னையில் மின் தடை …

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதாவது, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும்.

அந்த வகையில், நாளை {23.09.2026 } மின் தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, எழும்பூர்;

ராமானுஜம் தெரு, விநாயக முதலி தெரு, தம்பி நாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால் சாவடி, எரபாலு தெரு, மண்ணடி, வால்டேக்ஸ் சாலை, உட்வார்ப் சாலை, அம்மன் கோவில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, நார்த்வால் சாலை, அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லாசாஹிப் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயண முதலி தெரு, முத்தையா தெரு, குடோன் சாலை, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, பெரியநாயக்கன் தெரு, சின்னநாய்க்கன் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, டிவி பேசின் தெரு, அருணாசலம் தெரு, திருப்பள்ளி தெரு, கே.என். அக்ரஹாரம், லாயர் சின்னதம்பி தெரு, கே.என்.தொட்டி சாலை, பெத்தநாயக்கன் தெரு, அயன்மங்கா தெரு, வீரப்பன் தெரு, என்.எஸ்.சி. போஸ் சாலை, கல்யாணபுரம் ஹவுசிங் போர்டு, ஜட்காபுரம், கந்தப்பா தெரு, முருகாப்பா தெரு, ஏலாகாந்தப்பா தெரு, பொன்னப்பன்தெரு, வெங்கட்ராயன் தெரு, ரமணன் சாலை, ஆதியப்பா தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காலாத்திப் பிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானைகவுனி தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு, குடோன்தெரு, கோவிந்தப்பாதெரு, கண்ணையா நாயுடு தெரு, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பு, படவட்டம்மன் தெரு, டி.ஏ.நாயுடு தெரு, பெடுநயக்கன் தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

ராயபுரம்;

வ.உ.சி. நகர், ஆர்.கே. நகர், திலகர் நகர், எல்லையம் முதலி தெரு, சேணியம்மன் கோவில் தெரு, டி.எச். சாலை, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிக்கோவில், கல்மண்டபம், கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ. ரோடு, தாண்டவராய கிராமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, சஞ்சீவராயன் கோவில் தெரு, கப்பல் போலு தெரு, பாலு முதலித் தெரு, ஜே.வி. கோவில் தெரு, ராமானுஜப்பர் தெரு, பால அருணாசலா தெரு, லாயர் சின்னத்தம்பி 1வது மற்றும் 2வது தெரு, நமச்சிவாய செட்டி தெரு, ஜஸ்டிஸ் பண்டாலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தண்டவராய முதலித் தெரு.

கோட்டூர்புரம்;

பாண்டிச்சேரி சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, மண்டபம் சாலை, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, கருணாநிதி தெரு, மணப்பன் தெரு, யாதவள் தெரு, லேக் வியூ தெரு, குருவப்பன் தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

பாலவாக்கம்;

காமராஜர் சாலை பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1வது மற்றும் 2வது தெரு, கந்தசாமி நகர் 1 வது முதல் 7வது தெரு வரை, மணியம்மை தெரு, திருவான்மியூர் அவ்வை நகர், வெங்கடேசபுரம், கண்ணப்பன் நகர், பாரதி நகர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

வேளச்சேரி;

சாரதி நகர், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

கிண்டி;

வண்டிக்காரன் சாலை, நேரு நகர் 1 வது முதல் 4வது தெருக்கள் வரை, அன்பழகன் தெரு, பாரதிதாசன் தெரு, ஜீவானந்தம் தெரு, கோவிந்தசாமி தெரு, கே.வி.கே. சாமி தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, சத்தியமூர்த்தி தெரு, ராஜ்பவன் காலனி, டி.என்.எச்.பி. காலனி. லேபர் காலனி 1, 2, 3 மற்றும் 4-வது தெருக்கள், வாட்டர் ஹவுஸ், ஆலச்சியம்மன் கோவில் தெரு, வேலைவாய்ப்பு அலுவலகம், சி.டி.ஐ. பெண்கள் கல்லூரி மற்றும் ஆண்கள் கல்லூரி லயன்ஸ் கிளப், கலைமகள் நகர் 1, 2, 3-வது தெருக்கள், பாலாஜி நகர் 1, 2, 3-வது தெருக்கள், பாலாஜி நகர் மெயின் ரோடு, கார்ட் டிராக் தெரு, விசாலாட்சி தெரு, ஜோதி நகர், பாளையக்காரர் தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

முகலிவாக்கம்;

டெலக்ஸ் காம்பவுண்ட், டி.வி. நகர், மௌண்ட் பூந்தமல்லி சாலை, சபரி நகர், கிருஷ்ணவேணி நகர், செல்வகணபதி நகர், எ.ஜி.எஸ். காலனி I வது கட்டிடம், ரோஜாம்பாள் நகர், ஸ்ரீலக்ஷ்மி நகர், ஆஷ்ரமம் அவென்யூ, டி.எல்.எப். பின்புறம், ஆதிகேசவ தில்லை நகர்என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News