Saturday, July 5, 2025

லாரி ஓட்டுனரின் நெகிழ்ச்சி செயல்

உலகில் இன்னும் மனிதநேயம் உள்ளது என்பதை உணர்த்தும் தருணங்கள் நிகழ்த்துக்கொண்டு தான் உள்ளது. அது போன்று ஒரு வீடியோ தான் இணையத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் குட் நியூஸ் மொவேமென்ட் என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் , சாலையை கடக்க முடியாமல் வெகு நேரம் ஓரே இடத்தில் நின்று கொண்டுருந்த மூதாட்டி ஒருவரை அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர் ஒருவர் தன் லாரியை சாலைளையே நிறுத்திவிட்டு அந்த மூதாட்டியை சாலையை கடக்க உதவினார் .

https://www.instagram.com/reel/Cbfvs-aFvKU/?utm_source=ig_embed&utm_campaign=loading

மனிதாபிமானமிக்க லாரி ஓட்டுனரின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் அந்த ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news