தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் – தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

5 மாநிலங்களிலும் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், தமிழகத்தில் உள்ள 5.67 கோடி வாக்காளர் உள்பட 5 மாநிலங்களிலும் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பணியில் 8.5 லட்சம் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 25 லட்சம் அதிகாரிகள் ஈடுபட உள்ளதாக இந்திய தேர்தல் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News