இந்திய ரயில்வே துணை மருத்துவ பணியிடங்களுக்கு 434 வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நேரடி நியமனம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.09.2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்கள் மற்றும் தகுதிகள்
General Nursing and Midwifery (GNM) / B.Sc Nursing
- காலியிடங்கள்: 272
- வயது வரம்பு: 20 முதல் 40
- சம்பளம்: ₹44,900 (அடிப்படை)
Dialysis Technician
- காலியிடங்கள்: 4
- தகுதி: B.Sc + Haemodialysis Diploma
- வயது வரம்பு: 20 முதல் 33
- சம்பளம்: ₹35,400 (அடிப்படை)
Health & Malaria Inspector Gr II
- காலியிடங்கள்: 33
- தகுதி: B.Sc (Chemistry பிரிவு) + Health/Sanitary Inspector Diploma
- வயது வரம்பு: 18 முதல் 33
- சம்பளம்: ₹35,400 (அடிப்படை)
Pharmacist
- காலியிடங்கள்: 105
- தகுதி: Diploma in Pharmacy அல்லது B.Pharma
- வயது வரம்பு: 20 முதல் 35
- சம்பளம்: ₹29,200 (அடிப்படை)
Radiographer X-Ray Technician
- காலியிடங்கள்: 4
- தகுதி: Diploma in Radiography / X-Ray Technician / Radio Diagnosis Technology
- வயது வரம்பு: 19 முதல் 33
- சம்பளம்: ₹29,200 (அடிப்படை)
ECG Technician
- காலியிடங்கள்: 4
- தகுதி: Diploma/Degree in ECG Laboratory Technology/Cardiology
- வயது வரம்பு: 18 முதல் 33
- சம்பளம்: ₹25,500 (அடிப்படை)
Laboratory Assistant Grade
- காலியிடங்கள்: 12
- தகுதி: Diploma/Certificate in Medical Laboratory Technology (DMLT)
- வயது வரம்பு: 18 முதல் 33
- சம்பளம்: ₹21,700 (அடிப்படை)
வயது வரம்பு தளர்வு
- ஓ.பி.சி: 3 ஆண்டுகள்
- எஸ்.சி / எஸ்.டி: 5 ஆண்டுகள்
தேர்வு முறைகள்
- கணினி மூலம் 100 கேள்விகள் (மொத்தம் 100 மதிப்பெண்கள்)
விண்ணப்பிக்கும் விதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம்: www.rrbchennai.gov.in
- கடைசி தேதி: 10.09.2025
- விண்ணப்பக் கட்டணம்: ₹500, எஸ்.சி/எஸ்.டி மற்றும் பெண்களுக்கு ₹250