மகளின் அதிர்ஷ்டத்தை உணர்ந்த தந்தை

211
Advertisement

பெண் பிள்ளைகள் என்றாலே அதிர்ஷ்டம் மட்டுமே!!  பெண் குழந்தைகள்தான் குடும்பத்தின் அச்சாணியாக விளங்குகிறார்கள்.பெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் வகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பாராட்டத்தக்கது.

என்னதான் அம்மா தன்னை பெற்றடுத்து இருந்தாலும் பெண் குழந்தைகள் தந்தையிடம் தான் அதிக பாசத்தை வெளிப்படுத்தும். உலகத்தின் பெரும்பாலான தந்தைகள் தங்களின் மகன்களை விட மகள்களை அதிகம் நேசிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதனை உலகிற்கும் உணர்த்தும் பல  வீடியோ இணையத்தில் உலா வருகின்றன, தற்போது மற்றொரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

பெண் பிள்ளைகள் என்றாலே அதிர்ஷ்டம் தான் என்பதை உணர்த்தும் விதம். தந்தை ஒருவர் , தான் புதிதாக தொடங்கவுள்ள சரக்கு வாகனப்போக்குவரத்து தொழிலுக்காக வாங்கிய வாகனத்திற்கு தன் மகளின்  பாத அச்சை  ,வாகனத்தில் முன் பதிய  வைத்த்துள்ளார்.

 பெண் பிள்ளைகளின் அதிர்ஷ்டத்தை உணர செல்லும் இந்த வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.