தோனி நயன்தாரா இணைந்திருக்கம் புதிய படம்

186
Advertisement

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார தமிழ் சினிமாவில் தங்களுடைய மார்க்கெட்டை மிகவும் உச்சத்தில் வைத்துள்ளார் ,அதற்கு உதாரணம் காத்துவாக்கல ரெண்டு காதல் படத்துடைய வெற்றிதான், எனவே இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லீ இயக்கத்தில் லயன் படத்தில் ஷாருக் கான்க்கு ஜோடியாக நடித்துவருகிறார் .


எனவே அந்த படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் நயன்தார ,இப்போது ஒரு முக்கியமான வேறு ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளது ,இது சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது


இந்திய கிரிக்கெட் அணியில் பல உலக கோப்பைகளை வென்று சாதனை செய்த ஓரே கேப்டன் தோனி அவர்கள், தற்போது கி எஸ் கே அணியின் கேப்டன் தோனி ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு ஐ பி எல்லில் இருந்து ஒய்வு பெறுவார் என்று தெரிகிறது.

Advertisement


ஓய்வுக்கு பிறகு பல பிஸ்னஸ் செய்வதற்கு இப்பபோழுதே திட்டமிடும் தோனி , சினிமா படங்களை தயாரிக்கும் முடிவிலும் இருக்கிறார், எனவே அவர் முதலில் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் ,இப்படம் ஒரு பெண் சம்மந்தப்பட்ட கதை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம் நயன்தாரா விக்னேஷ் சிவனின் கல்யாணம் ஜூன் 9 தேதி நடக்க இருக்கிறது ,அதற்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது