Thursday, January 15, 2026

“கெஜ்ரிவால் போல மு.க.ஸ்டாலினும் சிறை செல்வார்” – தம்பிதுரை பேச்சு

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.1000 கோடி ஊழல் செய்யப்பட்டிருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது. இதனால் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை சென்றது போல் ஸ்டாலினும் சிறைக்குச் செல்வார்” என அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் சிறைக்கு செல்வதை தவிர்க்கவே மும்மொழிக்கொள்கை விவகாரத்தில் நாடகம் ஆடி வருகிறார் என அவர் பேசியுள்ளார்.

Related News

Latest News