3 சிங்கங்களை அசால்ட்டாக வாக்கிங் கூட்டிப்போன சிங்கப்பெண்! வைரலாகும் வீடியோ

51
Advertisement

என்னதான் பழக்கப்பட்டவையாக இருந்தாலும் சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகள் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்று திட்டமாக கணிக்க முடியாது.

அதனாலேயே, பலரும் அஞ்சக் கூடிய செயலை ஜென் என்ற இந்த பெண் சிறிதளவும் பயம் இல்லாமல் செய்துள்ளார்.

மூன்று சிங்கங்களை வாக்கிங் அழைத்து செல்லும் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜென். நவம்பர் 12ஆம் தேதி போஸ்ட் செய்யப்பட்ட இப்பதிவு 6 மில்லியன் பார்வைகளை கடந்து ரெண்டு லட்சத்துக்கும் மேலான லைக்குகளை பெற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Digital Creator ஆக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜென்னின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதுமே இது போன்ற சுவாரஸ்யமான வீடியோக்கள் தான் ஆக்கிரமித்துள்ளன. 

https://www.instagram.com/reel/Ck1eff4JxM5/?utm_source=ig_web_copy_link