சமூக ஊடகத்தில் கமெண்ட் செய்தவர்களுக்கு ரூ.27000 நஷ்ட ஈடு!

300
Advertisement

சமூக ஊடகத்தில் தன்னை பற்றி எழுந்த விமர்சனத்துக்காக நஷ்ட ஈடு கேட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐஸல் என்ற பெண் 2018ஆம் ஆண்டு நிறைமாத கர்பிணி பெண்ணை இன்சூரன்ஸ் பணத்துக்காக மலை உச்சியில் இருந்து தள்ளி விட்டு கொன்றதால் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது சிறையில் இருக்கும் ஐஸல் தன்னை பற்றி சமூக ஊடகத்தில் விமர்சித்த அணைத்து நபர்கள் மீது நஷ்ட ஈடு கோரி வழக்கு பதிவிட்டுள்ளார்.

Advertisement

ஒவொருவரும் 27000 நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என 41 வயதான ஐஸல் சிறையில் இருந்து கொண்டே வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.