2026 ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முதல் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வெல்லப்போவது யார் என்பது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு அதிமுகவிற்கு பலத்த போட்டி நிலவும் என கருத்துக்கணிப்பில் வெளியாகி உள்ளது.


