Saturday, July 19, 2025

யூத் வாக்குகள் யாருக்கு? கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்

2026 – ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 39% பேர் ஆதரவு அளித்துள்ளனர். அடுத்தபடியாக திமுகவிற்கு 26% பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news