2026 – ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் பெண்களின் ஆதரவு எந்த கட்சிக்கு என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி திமுக – 42%, அதிமுக – 31%, தவெக – 17%, நாதக – 4% பிற கட்சிகள் – 6% என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
