Tuesday, January 27, 2026

எப்போது திருமணம் செய்வீர்கள்? – சிறுவனின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி

பீகார் தேர்தலுக்காக மக்களவை எம்.பி.யான ராகுல் காந்தி, அராரியா நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் ஒருவனை அழைத்து பேசினார். அப்போது அந்த சிறுவன், நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, நான், என் வேலையை எப்போது முடிக்கிறேனோ, அப்போது நான் திருமணம் செய்து கொள்வேன்” என்று பதிலளித்துள்ளார்.

Related News

Latest News