Sunday, August 31, 2025
HTML tutorial

வடசென்னை 2 படப்பிடிப்பு எப்போது? – அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான வடசென்னை 2 – அன்புவின் எழுச்சிக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், வடசென்னை 2 படத்தின் அறிவிப்பு குறித்து வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். எனது அடுத்த படத்தின் அப்டேட் இன்னும் 10 முதல் 15 நாள்களில் வெளியாகும். அது முடிந்ததும் வடசென்னை 2 படம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News