Thursday, August 28, 2025
HTML tutorial

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி எப்போது?

துணை குடியரசு தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்​நிலை காரணங்​களுக்காக கடந்த 22-ம் தேதி பதவி வில​கு​வ​தாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை, மாநிலங்​களவை​யி​ன் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட உறுப்​பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் துணைத் தலைவருக்கான தேர்தலில் வாக்களிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News