பழைய ஆண்ட்ராய்டு OS கொண்ட மொபைல் போன்களில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் Whatsapp செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஆண்ட்ராய்டு OS கொண்ட மொபைல் போன்களில் பாதுகாப்பு மற்றும் புதிய அப்டேட்களை சரியாக செயல்படுத்த முடியாது என்பதால் வாட்ஸ்-ஆப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Samsung
Galaxy S3
Galaxy Note 2
Galaxy Ace 3
Galaxy S4 Mini
HTC
One X
One X+
Desire 500
Desire 601
Sony
Xperia Z
Xperia SP
Xperia T
Xperia V
LG
Optimus G
Nexus 4
G2 Mini
L90
Motorola
Moto G
Razr HD
Moto E 2014
இந்த OS கொண்ட மொபைல் போன்களில் Whatsapp செயல்படாது