Sunday, August 17, 2025
HTML tutorial

இனி login பண்ணா தான் Whatsapp

நண்பர்கள், உறவினர்களோடு தொடர்பு கொள்வது மட்டுமின்றி அலுவலக பணி மற்றும் பண பரிவர்த்தனை வரை பயன்படும் சமூகவலைத்தளமான Whatsappக்கு பாதுகாப்பு அம்சங்களில் முக்கியத்துவம் கொடுக்காதது பல பயனர்களை கவலை அடைய செய்து வந்தது.

இந்நிலையில், Facebook மற்றும் இன்ஸ்டாகிராம் போலவே whatsappக்கும் login option வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ஒரு பயனரின் அனுமதி இல்லாமல் மற்றவர்கள் whatsapp பயன்படுத்த முடியாது என்றும் hackerகளிடம் இருந்தும் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Beta பயனாளர்களிடம் அறிமுகமாக உள்ள இந்த புதிய அம்சம் விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News