வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களுக்காக வாட்ஸ் அப் புதுப்புது வசதிகளை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி IOS பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.