Saturday, December 27, 2025

‘அதை மட்டும் ராகுல் காந்தி எதிர்க்க என்ன காரணம்?’ – தேர்தல் ஆணைய அதிகாரி கேள்வி

ஹரியானாவில் தேர்தல் திருடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, அங்கு ஒரே நபரின் பெயரில் பல வாக்குகள் இருப்பதாகவும் அங்கு மிகப் பெரிய மோசடி நடந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாகத் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது : வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவுகள், உயிரிழந்தோர் உள்ளிட்டோரை நீக்கவே “சார்” பணிகள் நடைபெறுவதாகவும் அதை மட்டும் ராகுல் காந்தி எதிர்க்க என்ன காரணம் என தேர்தல் ஆணைய அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஹரியானா வாக்காளர் பட்டியல் குறித்து எந்தவொரு அரசியல் கட்சிகளும் மேல்முறையீடு செய்யவில்லை என்றார்.

Related News

Latest News