2026 – ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் தற்போதைய ஆட்சியில் மக்களை பாதித்தது எது? என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்
உள்ளூர் பிரதிநிதிகளின் கட்டப்பஞ்சாயத்து – 28%
சட்டம் ஒழுங்கு சீர்கேடு – 23%
போதை கலாச்சாரம் – 18%
விலைவாசி பிரச்சனை – 11%
மற்றவை – 20%
