Friday, January 3, 2025

வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை…

வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகளுக்கு
மத்திய அரசு புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
இச்சட்டத்தின்படி,

  1. நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வோர் அழைப்பும் பதிவு
    செய்யப்பட்டு சேமிக்கப்படும்.
  2. வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும்
    அனைத்து சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்படும்.
  3. உங்களின் செல்போன் இணைப்பு மத்திய அரசின் தகவல்
    தொடர்புடன் இணைக்கப்படும். எனவே, யாரும் தவறான தகவல்களை அனுப்பாதீர்.
  4. சமூக வலைத்தளங்களைக் கவனமாகக் கையாளும்படி
    உங்கள் குழந்தைகள், நண்பர்களிடம் சொல்லிவையுங்கள்.
  5. கொரோனா, அரசியல், பிரதமர் மற்றும் அரசுக்கு எதிரான
    எந்தவொரு தகவலையும் வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டாம்.
    மீறி அனுப்பினால், எந்த வாரண்டும் இல்லாமல் உங்களைக்
    கைதுசெய்வார்கள்.
  6. காவல்துறை உங்களுக்கு நோட்டிஸ் வழங்கி, உங்கள்மீது
    வழக்குத் தொடரப்படும்.

எனவே, குழுவில் உள்ள அனைவரும் கவனமாகத்
தகவல்களை அனுப்புங்கள்.

வாட்ஸ் அப் பற்றிய புது சட்டம் என்ன சொல்கிறது?

  1. செல்போனில் நீங்கள் மெசேஜ் அனுப்பிய பின் ஒரு டிக் வந்தால்
    தகவல் அனுப்பப்பட்டது.
  2. இரண்டு டிக் வந்தால் தகவல் போய்ச் சேர்ந்துவிட்டது.
  3. இரண்டு நீலநிற டிக் வந்தால் தகவல் படிக்கப்பட்டது.
  4. மூன்று நீலநிற டிக் வந்தால் அரசு கவனிக்கிறது.
  5. ஒரு நீலநிற டிக், இரண்டு சிகப்பு நிற டிக் வந்தால் அரசு
    உங்கள் தகவல்களைக் கவனிக்கிறது.
  6. இரண்டு நீலநிற டிக், ஒரு சிகப்பு நிற டிக் வந்தால்
    உங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  7. மூன்று சிகப்பு நிற டிக் வந்தால் உங்கள்மீது நடவடிக்கை
    எடுத்து கோர்ட் சம்மன் விரைவில் அனுப்பப்படும்.

ஆகவே, தகவல்களை நன்கு யோசித்து அனுப்புங்கள். மாட்டிக்கொள்ளாதீர்.
விஞ்ஞான வளர்ச்சியை உங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் தொழில்
வளர்ச்சிக்கும் பயன்டுத்துங்கள். அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள
இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆக்கப்பூர்வமான அனைவருக்கும்
பயன்படக்கூடிய நல்ல விஷயங்களை மட்டுமே பகிருங்கள்.
வம்பை விலைகொடுத்து வாங்காதீர்கள்.

Latest news