Monday, May 12, 2025

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாம் தொடர்வேன் என்றும் தெரிவித்தார்.

Latest news