விமான விபத்தில் விஜய் ரூபாணிக்கு படுகாயம்

குஜராத் மாநிலத்தில் 242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Related News

Latest News