Saturday, February 7, 2026

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல்

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியானது. இதில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இதில் விஜய் சேதுபதியுடன் மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். 

உலகளவில் நேற்று வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Latest News