Tuesday, May 13, 2025

குடிபோதையில் சாலையில் விழுந்த உ.பி போலீஸ் – வைரல் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் காவலர் ஒருவர் மது போதையில் தள்ளாடிய வீடியோ காட்சி ஒன்று இணயத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Latest news