ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வைகோவின் கை விரலில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பிலோ, வைகோ தரப்பிலோ அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Related News

Latest News