Tuesday, January 14, 2025

கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று 14 காசுகள் சரிந்து ரூ.86 ஆக வீழ்ச்சி அடைந்தது.

பங்குச் சந்தையில் உள்ளூர் முதலீட்டாளர்களிடையே நிலவிய எதிர்மறையான நிலை மற்றும் அந்நிய நிதி முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்நியச் செலாவணியில் வங்கிகளுக்கு இடையிலான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து, மார்ச் மாதத்தில் 87 ரூபாயை எட்டும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Latest news