BSNL நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக ரீசார்ஜ் திட்டத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டுவருகிறது. ரூ.100-க்குள் கிடைப்பதால், பிஎஸ்என்எல் கஸ்டமர்களிடையே தவிர்க்க முடியாத திட்டமாக இது இருக்கிறது.
BSNL Rs 99 Plan Details : இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL Prepaid Plan) ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 15 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இந்த சலுகையுடன் 50 எம்பி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.
BSNL Rs 147 Plan Details : இந்த திட்டத்துக்கு 25 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் 10 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கும்.