உதயநிதி ஸ்டாலின் கைது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. தைரியமான இந்த கைது நடவடிக்கையானது, இனி தமிழகத்தில் வேறு யாரும் பெண்கள் குறித்து கேவலமாக, தரக்குறைவாக பேச முயற்சிப்பதை தடுக்கும்.
— Narayanan Thirupathy (@narayanantbjp) August 4, 2026
பேச்சுரிமையா அல்லது பெண்களின் கண்ணியமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்!
நாராயணன்…
நடிகை திரிஷா குறித்து தரக்குறைவாக பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் திரு. @narayanantbjp அவர்கள்! pic.twitter.com/SttYD8BaO4
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 4, 2026
