தவெக தலைவர் விஜய் வாக்களிப்பு!!

தமிழக அரசியலில் களமிறங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார்.

Related News

Latest News