தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னை தியாகராய நகரில் கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அனுமதியின்றி நோட்டீஸ் வழங்கியதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யயப்பட்டுள்ளார்.
புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பதை கண்டித்து தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது புஸ்ஸி ஆனந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.