விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்று 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரம் அருகே நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் உரையாற்றுகிறார். இந்த விழாவில் கட்சியில் முக்கிய பிரமுகர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.