Friday, January 24, 2025

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 100.90-க்கும், டீசல் 92.49 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest news