Saturday, December 6, 2025

நகை வாங்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி செய்தி

தங்கத்தின் விலை இன்று காலை ஒரு கிராம் ரூ.11,800-க்கும், ஒரு சவரன் ரூ.94,400 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,900 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.2,400 உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News