Wednesday, February 18, 2026

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.63,680 க்கும் ஒரு கிராம் ரூ. 7,960 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூ.7,940க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News