Monday, February 10, 2025

ஒரே நாளில் வரலாறு கணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.61,840 க்கும் ஒரு கிராம் ரூ.7,730 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருவது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest news