Monday, December 8, 2025

நகைப்பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி., ஒரே நாளில் மீண்டும் உயர்வு

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. அந்த வகையில் இன்று காலை தங்கத்தின் விலை தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

காலையில் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் பிற்பகலில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சவரனுக்கு மேலும் ரூ.1,600 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News