தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 360 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,960க்கும் கிராமுக்கு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,995க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.71,480 க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,935-க்கு விற்பனை செய்யப்படுகிறது.