சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று சவரன் ரூ.65,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.8,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.