Friday, February 13, 2026

சற்று ஆறுதல் கொடுத்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

கடந்த சில நாட்களாக பேரதிர்ச்சி கொடுத்த தங்கம் மற்றும் வெள்ளி, இன்று நகைவாங்குவோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 5,000 குறைந்து, ரூ.3,40,000-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related News

Latest News