Thursday, January 15, 2026

சற்று ஆறுதல் கொடுத்த தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,020-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,160 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

நேற்று அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 200 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News