Friday, January 23, 2026

தங்கம் விலை மேலும் குறைந்தது : நகை பிரியர்கள் ஹேப்பி

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் ரூ. 70,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 8,755 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,09,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News