மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.71,920 க்கும் ஒரு கிராம் ரூ.8,990 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.71,600 க்கும் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,950 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News