இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,08,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,610-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,11,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.340-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
