Thursday, February 19, 2026

ஏமாற்றிய தக் ஃலைப்.., 4 நாட்களில் சரிந்து போன படத்தின் வசூல்..!!

மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான திரைப்படம் தக் ஃலைப். இப்படத்தில் சிலம்பரசன், த்ரிஷா. அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் படம் வெளியான முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தது. மேலும் வசூலும் சரிய தொடங்கியுள்ளது.

படம் வெளியான முதல் நாளில் ரூ.15 கோடி வசூல் செய்தது. ஞாயிற்று கிழமையான நேற்று ரூ.6.50 கோடி வசூல் செய்துள்ளது. படம் வெளியான 4 நாட்களில் இதுவரை ரூ.36.90 கோடி வசூல் செய்துள்ளது.

Related News

Latest News